இடுப்பு பக்கத்துல கொஞ்சோடு கேப்தான் தெரியுது ..!!அதுக்கே ஜொள்ளு வடித்த ரசிகர்கள்..!! 40 வயசுலயும் சிக்குனு இருக்கும் சினேகா.,!!

என்னவளே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை சினேகா.ஆனால் இவர் முதலில் நடித்த திரைப்படம் பிராசாந்த் நடித்த விரும்புகிறேன் தான் ஆனால் அது சில பிரச்சனைகள் காரணமாக ரிலிஸ் ஆக தாமதமானதால் என்னவயே திரைப்படம’ முதல் படமாக நடிகை சினோகாவிற்கு அமைந்தது. பின்னர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் K.சம்மந்தம் ஆகிய பல படங்களில் நடித்து கோலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக மாறினார்.தற்போது உச்சத்தில் இருக்கும் விஜய் அஜித் விக்ரம் சூர்யா சிம்பு தனுஷ் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் நடிகை சினேகா.

இவருக்கு புன்னகை அரசி எனும் பட்டமும் அளிக்கப்பட்டது.பின்னர் இவருக்கும் பிரசன்னாவிற்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு விஹான், ஆத்யந்தா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினிமாவிலும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சினேகா பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் சினேகா நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் 40 வயதிலும் இப்படி ஒரு அழகா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

By vaithy