அய்யோ சும்மா கும்முனு அப்பட்டமா அழகா இருக்கே ..!! ரசிகர்களை ஏக்கத்தில் சொக்க வைத்த பிரியா ஆனந்த்…

தமிழ் சினிமாவில் 180 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த முதல் திரைப்படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்பை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்,அந்த வகையில் நமது நடிகை தனக்கு எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அதற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பது மட்டுமில்லாமல் மிகவும் சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி வந்தார்.மேலும் எதிர் நீச்சல் என்ற திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து . முத்துராமலிங்கம் இங்கிலீஷ் விங்கிலீஷ் போன்ற பல்வேறு திரைப்படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் அவர் நடித்த திரைப்படங்களில் கதையை சரியாக அமையாது காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் நமது நடிகை அயராது சினிமாவில் உழைக்க ஆரம்பித்து விட்டார்அந்த வகையில் நடிகை பிரியா ஆனந்த் போட்டோ ஷூட் பக்கம் அதிக அளவு ஆர்வம் காட்டுவது மட்டுமில்லாமல் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் மிகவும் கிளாமராகவும் இருப்பதன் காரணமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் வெளியிட்ட கிராமர் புகைப்படம் சில சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

By vaithy