அமலா பாலால் நடுங்கி கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்..!!கையில் மதுவுடன் அரைகுறை உடையில் வேறலெவலில் போஸ் கொடுத்த நடிகை !! ”

விகடகவி, மைனா, தலைவா போன்ற படங்களின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை அமலா பால். இவர் தெய்வத்திருமகள் படம் நடித்து கொண்டிருக்கும் போது இயக்குனர் விஜய்க்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர்.
ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் விவகாரத்து செய்து பிரிந்தனர். அதை தொடர்ந்து இவரை பற்றிய சர்ச்சை கருத்துக்கள் தொடர்ந்து ”


வெளியானதால் கோலிவுட்டில் இவரின் மார்க்கெட்டும் சரிந்தது. இதனால் தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.ப்பா.. சகலமும் தெரியுதே.. நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்து கிறங்க வைத்த பூஜா ஹெக்டே!!மேலும் சமீபத்தில் வெளியான இவரின் காடேவர் படத்தின் First look ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அரைகுறை உடையில் வெளியான இவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

By vaithy