அந்த இடத்தில் கை மட்டும் வைத்து மறைத்து புகைப்படம் வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..!! வாய்பிளந்த பிரபலங்கள்…!!

சினிமாவிற்கு உலக நாயகன் மகள் என்ற கௌரவத்துடன் நுழைந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். ஆனால் இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி என்ற பெயரை பெற்றதற்கு இவரின் உழைப்பு தான் காரணம்.எடுத்த எடுப்பிலேயே ஏழாம் அறிவு,3, பூஜை, சிங்கம் 3 போன்ற முக்கிய நடிகர்களின் படங்களில் கமிட் ஆகி நடித்தார். பின்னர் தளபதி விஜய்யுடன் புலி படத்திலும் நடித்திருந்தார் பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் தலைகாட்டினார். தற்போது ஸ்ருதி ஹாசன் அஸ்ஸாமை சேந்த ஓவியர் ஒருவரை காதலித்து வருகிறார்.இருவரம் ஒன்றாக வாழ்ந்தம் வருகிறார்கள்.

அவ்வப்போது இவர்களது புகைப்படம் மிகவும்நெருக்கமாக இருப்பதை போல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகும் கமல் ஒரு பகுத்தறிவால் என்பதால் இதை எல்லாம் அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை மேலும் சினிமாவில் இருந்து சிறிது விலகி இருந்தாலும் போட்டோஷூட் மூலம் ரசிகர்களை தொடர்பு கொண்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.அதில் தனது கால்களை நன்றாக அகட்டி பின்னழகை எடுப்பாக காட்டி நிற்கும் புகைப்படமும் ட்ரெளசரை அணிய வேண்டிய இடத்தில் அணியாமல் கை வைத்து மறைத்து போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை அல்லோல பட வைத்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

By vaithy