தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விசஸ்வாசம் என 4 திரைப்படத்தை இயக்கி பின் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவர் தமிழ் திரையுலகில் முதல் இயக்கிய திரைப்படம் என்றால் சிறுத்தை. இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இவருக்கு சிறுத்தை சிவா என்ற பெயர் கிடைத்தது.

இவர் தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற இருக்கிறது, மேலும் சிவாவை பற்றி ஒரு அதிர்ச்சியான தகவல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் சினிமாவில் உள்ள பல பிரபலங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவலாக மாறிவருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்கள்.