அடேங்கப்பா இவ்ளோ சின்ன பொண்ணா கேஜிஎப் ராக்கியின் அம்மா!! ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

தற்போது நமது தமிழ் மக்களிடையே கடந்த 2018 ல் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் நமது தமிழ் மக்களிடையே மட்டும் இல்லாமல் அனைத்து மொழிகளிலும் பிரபலமானது. முக்கியமாக இந்த படத்தில் ராக்கியின் அம்மாவாக நடித்த நடிகை தான் அர்ச்சனா ஜொய்ஸ்.அது மட்டும் இல்லாமல் இப்போது நமது நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாளே கேஜிஎப் படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகி நமது தமிழ் மக்களிடையே பேராதரவை பெற்றது. இப்போது நமது சமூக வலைதளத்தில் ராக்கியின் அம்மாவாக நடித்த நடிகை பற்றிய செய்தி தான் மிகவும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.அம்மா கதாபாத்திரத்தில் வாழ்ந்த அர்ச்சனா என்பவர் வெறும் இளம் வயது பெண் என்றால் நம்ப முடிகிறதா. 31 வயதான பெங்களூருவைச் சேர்ந்த பெண் தான் அர்ச்சனா. மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். தற்போது நமது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கக்கா முட்டை படத்தில் எப்படி இரண்டு பசங்களுக்கு அம்மாவாக நடித்து உலக புகழ் பெர்ராரோ அதே போல தான் நமது கேஜிஎப் படத்தில் நடித்த அர்ச்சனா ஜொய்ஸ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளார்.

ஆனால் அர்ச்சனா ஜொய்ஸ்க்கு வயது என்று பார்த்தால் வெறும் 28 வயது கொண்ட இளம் நடிகை என்பது தற்போது குறிப்பிடத்தகது.ஆனால் இப்போது நமதுனடிகை அர்ச்சனா ஜொய்ஸ் புகைப்படத்தை பார்த்த ரசிகர்க அடப்பவிங்கள இந்த சின்ன போன்னப்போய் இப்படி நடிக்க வேச்சுட்டின்களே என்று பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

By admin