தமிழ் சினிமாவில் பல படங்களில் எத்தனையோ கதாபதிரங்களில் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் பல நேரங்களில் எதாவது ஒரு துனைக்கதாபதிரமோ அல்லது அதில் நடிதிருப்பவரோ மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைவார்கள் என்பது தான் உண்மை. இப்படி இன்று திரையில் ஜோளிதுக்கொண்டு இருக்கும் பல நடிகர்களும் இப்படி துணை நடிகர்களாக சிறிய சிறிய கதாபதிரங்களில் நடித்து வந்தவர்கள்தான்.இபப்டி பிரபலமடைந்தால் மட்டுமே இவர்களுக்கு அடுத்தடுத்த படங்களுக்கான வாய்ப்பும் உச்ச நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது

இப்படி மெர்சல் மற்றும் விஸ்வாசம் போன்ற திரைபப்டங்களில் நடித்தான் மூலம் மக்களின் மத்தியில் பிரளம்டைன்தவர் நம் சிட்டுகுருவி பாட்டி. இவரது உண்மையான பெயர் சீனியம்மாள் பாட்டி. மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் இந்த திரைபப்டதிர்க்கு முன்பே பல திரைப்டங்களிலும் ஒரு சில கதாபதிரங்களில் னைத்து இருக்கிறார். தல தளபதி இவர்களுடன் னைத்து புகலடைந்த இவர் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தே திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்

இப்படி மெர்சல் திரியாபப்டதின்போதும், விஸ்வாசம் திரைப்படத்தின் போதும் நடந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட இவர் இருவரையும் பற்றி பல சுவாரசிய செய்திகளை கூறியுள்ள . விஸ்வாசம் திரைப்படத்தில் நடிக்கும்போது தல அஜித் இவருக்கு அமர நாற்காலி எடுத்து கொடுத்து அன்பாக எப்பொழுதும் உபசரிப்பர் எனும் அதே போல தம்பி விஜய் எப்பொழுதும் சாந்தமாக அமைதியாக இருப்பார் எனவும் கூறியுள்ளார்

அதுமட்டுமில்லாமல் தல அஜித்துடன் நானும் என் குடும்பமும் எப்படியாவது புகைப்படம் எடுத்துகொள்ள ஆசைப்பட்டோம் ஆனால் மேனேஜர்கள் விடவில்லை பின்பு அஜித்துடன் நடிக்கும்போதே இது பற்றி கூறினேன் அவர் உடனே நாலு மணிக்கு எல்லோரையும் வர சொல்லிவிட்டார். மேலும் தல அஜித் தனக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டதுக்கு நான் அப்போதே பத்து புள்ளிகளை பேது இருக்கேன் என்று கூறினேன் அவரே ஆச்சர்யப்பட்டார் எனவும் மேலும் அண்ணாத்தே திரியாபப்டத்தில் நடித்த அனுபவும் பற்றியும் பல தகவல்களை கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது